ads



ADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ADES.jpg 
144 தடைவிதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் மாணவ, மாணவிகளின் நேரங்களை வீணான விடயங்களில் பொழுதுபோக்காமல், தங்களது திறமைகளை வளர்க்கும் விகிதத்தில் 'நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எவ்வாறு உருவாக்குவது?' எனும் தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், 'நோய் தொற்று பரவுகின்ற  காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை மாணவிகளுக்கும் ADES குழுமத்தினர் கடந்த 4ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

முதல் இடத்தினை பெருபவர் : மருத்துவர் தெருவைச் சேர்ந்த சகோ. கலாமி A.H. யாசர் அராஃபாத் அவர்களின் மகள் Y.A. ஃபாத்திமா நவ்ரா,

இரண்டாமிடத்தை பெருவபர் : சொளுக்கார் தெருவைச் சேர்ந்த, சகோதரர் சொளுக்கு செய்யது இஸ்மாயில் அவர்களின் மகள் சொளுக்கு S.I. கதிஜா,

மூன்றாமிடம் பெறுபவர் : நெய்னார் தெருவைச் சேர்ந்த சகோதரர் S.E. மஹ்தூம் அப்துல் காதர் அவர்களின் மகள் M.A.K. உம்மு சல்மா ரைஹானா.

மேலும் சிறந்த கட்டுரைகளை சமர்பித்த 14 போட்டியாளர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என குழுமத்தின் சார்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தகவல் :
சகோ. ஹஸன்.
20 Apr 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top