ads



மரண அறிவிப்பு : சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் சி.மி.அ. முஹம்மது முஹிய்யத்தீன் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
3090e745-2fa8-4f56-940c-c320d85df4d6.jpg 
சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ்சி .மி.அ. முஹம்மது முஹிய்யத்தீன் அவர்கள் நேற்று (09/01/2020) பிற்பகல் 3 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம் சி.மி. அபூபக்கர் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் வாவு முஹம்மது ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.மி.அ. ஹஸன் ஹாஜி, மர்ஹூம் சி.மி.அ. செய்யது முஹம்மது ஆகியோர்களின் சகோதரரும், ஹாஜி சட்னி சேக் அப்துல் காதர், V.P. புஹாரி அவர்களின் சகலையும், வாவு சேக் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், வாவு அப்துல் கப்பார் அவர்களின் மாமனாரும், அல்ஹாஃபிழ் ஹாஜி சி.மி. அபூபக்கர், சி.மி. வாவு முஹம்மது, சி.மி. செய்து உமர் ஆகியோரும் தகப்பனாரும், W.G. சுலைமான் அவர்களின் கண்ணுவாப்பாவும், W.M. முஹம்மது மெய்தீன் அவர்களின் வாப்பிச்சப்பாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (10/01/2020) காலை 10 மணியளவில் மொகுதூம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
10 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top