ads



மரண அறிவிப்பு! தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள் இன்று காலை 07:10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும், தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஹாமித் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும்,

மர்ஹூம் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகளாரும்,

குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் கணக்குப்பிள்ளை மர்ஹூம் தை.மு.க.முஹம்மத் நூஹுத்தம்பி பக்ரீ அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் எச்.எல்.அஹ்மத் ஸாஹிப், அல்ஹாஃபிழ் எச்.எல்.முபாரக் ஜின்னா, அல்ஹாஃபிழ் எச்.எல்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும்,

அல்ஹாஜ் டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ ஆலிம் மன்பஈ, அல்ஹாஜ் டீ.எம்.என்.ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரின் தாயாரும்,

அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் ஃபைஜீ அவர்களின் மாமியாரும்,

மவ்லவீ முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, ஷெய்க் நூருத்தீன் ஆகியோரின் வாப்பிச்சாவும்,

மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹம்மத் லெப்பை ஆலிம் மிஸ்பாஹீ, ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் புஹாரீ ஆலிம் அல்புகாரீ, ஹாஃபிழ் நூஹ் நிப்ராஸ் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அல்லாஹும்மக்ஃபிர் லஹா வர்ஹம்ஹா...

பகிர்வு:
'அக்கு ஹீலர்' எஸ்.கே.ஸாலிஹ்
28 Aug 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top