வாவு நகரைச் சார்ந்த ஹாஜி A.H. முஹம்மது முஹியத்தீன் அவர்கள் இன்று (09/04/2022) இரவு 8:30 மணியளவில் சென்னையில்வைத்து வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் ஹாஜி S.H. அபுல் ஹஸன் அவர்களின் மகனும், ஹாஜி வாவு அபூபக்கர் சித்தீக் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் ஹாஜி A.H. சாஹுல் ஹமீது, ஹாஜி A.H. நெய்னா சாஹிப் அவர்களின் சகோதரும், ஹாஜி வாவு M.A.S. சாஹுல் ஹமீது, மௌலவி ஹாஜி வாவு M.A.S. ஃபர்ஹான் ஆலிம் அவர்களின் மச்சானும்,
மர்ஹூம் ஹாஜி வாவு மொகுதூம் முஹம்மது, மர்ஹூம் ஹாஜி வாவு சுலைமான், ஹாஜி வாவு செய்யிது அப்துர் ரஹ்மான், மர்ஹூம் ஹாஜி வாவு அப்துல் கஃபார், ஹாஜி வாவு ஜைனுல் ஆப்தீன், ஹாஜி வாவு காதர் சாஹிப் ஆகியோரின் மருமகனும், ஹாஜி S.H. அபுல் ஹஸன், S.H. மொகுதூம் முஹம்மது, S.H.அப்துல் கஃபார் ரிழ்வான் ஆகியோரின் சிரிய தந்தையும், மர்ஹூம்களான ஹாஜி ஞானி முஹம்மது முஹியத்தீன், ஹாஜி சாளை சதக்கதுல்லாஹ், ஹாஜி வாவு நாசர், ஹாஜி வாவு M.M. சாஹுல் ஹமீது ஆகியோரின் மச்சினனும், ஹாஜி வாவு M.M.சம்சுதீன், ஹாஜி கோனா முஹம்மது இபுறாஹீம், ஹாஜி வாவு Z.A. சாகுல் ஹமீது, ஹாஜி வாவு S.A.R. முஹம்மது இபுறாஹீம் ஆகியோரின் சகலையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
வாசகர்கள் கருத்து