110/33-11KV ஆறுமுகநேரி துணை மின்நிலையம், 33-11 KV காயல்பட்டினம், 33-11 KV ஆத்தூர். 33-11 KV குரும்பூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர், காயாமொழி, குரும்பூர், பகுதிகளுக்கு 29/07/2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்பட்டிருக்கும்.
Soruce : TANGEDCO
வாசகர்கள் கருத்து