கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா M.S. செய்யித் மர்ஜூனா அவர்கள் இன்று (07/03) பிற்பகல் 02:45 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களுக்கு வயது 71. அன்னார்,
மர்ஹூம் அல்ஹாஜ் N.S. முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகளும்,
மர்ஹூம் எஸ்.கே. முஹம்மத் லெப்பை அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம்களான சாமு ஆலிம், அல்ஹாஜ் N.S. நூஹ் ஹமீத் ஆகியோரின் சகோதரர் மகளும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.கே. ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியும்,
அல்ஹாஜ் M.S. நூஹ் ஸாஹிப், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S. காஜா முஹ்யித்தீன் ஆலிம் மஹ்ழரீ ஆகியோரின் சகோதரியும்,
ஹாஃபிழ்களான S.K. ஷமீமுல் இஸ்லாம், S.K. முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரின் தாயாரும்,
ஜனாப்களான M.L. அப்துர் ரஷீத், M.A.K. முஹம்மத் இப்ராஹிம் சூஃபீ, அல்ஹாஜ் M.N. ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமியாரும்,
மர்ஹூம்களான அல்ஹாஃபிழ் சொளுக்கு S.S.M. ஷெய்கு அலீ, மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு S.S.M. செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் சொளுக்கு அல்ஹாஜ் S.S.M. யூசுஃப் சாகிபு சாபு,
ஹாஜிகளான சொளுக்கு S.S.M. முஹம்மத் இஸ்மாஈல் முத்து ஹாஜி, சொளுக்கு S.S.M. செய்யித் அஹ்மத், சொளுக்கு S.S.M. செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் மருமகளும்,
ஹாஃபிழ்களான A. முஹம்மத், A. இப்ராஹிம், M.I. அஹ்மத், M.I. இஸ்ஹாக், S.H. முஹம்மத் நூஹ், S.H. ஹம்ஜா ஆகியோரின் உம்மம்மாவும்,
ஹாஜிகளான T.M.K. முத்து செய்யித் அஹ்மத், கம்பல்பக்ஷ் S.H. பாக்கர் ஸாஹிப், மர்ஹூம் S.K. செய்யித் இப்ராஹிம், ஹாஃபிழ் K.M. முஹம்மத் நூஹ், K.M. ஸாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் மச்சியும்,
அல்ஹாஜ் S.A. முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் சாச்சியும்,
அல்ஹாஜ் B.S. ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ்களான B.S. அஹ்மத் ஸாலிஹ், B.S. முஹம்மத் அல்அமீன் ஆகியோரின் பெருமாவும்,
ஹாஃபிழ் N.S. முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் K.M. முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மாமியும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 09:30 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அன்னாரின் குடும்பத்தார் அறியத் தருகிறார்கள்.
வாசகர்கள் கருத்து