
எனவே அங்கிருந்து மின் வினியோகம்பெறும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமானிக்கம், குட்டிதோட்டம், குரங்கணி, தேமான்குளம் மற்றும் திருக்கோளூர் ஆகிய பகுதிகளுக்கு 30/05/2020 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டிருக்கும்.
வாசகர்கள் கருத்து