
144 தடைவிதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் மாணவ, மாணவிகளின் நேரங்களை வீணான விடயங்களில் பொழுதுபோக்காமல், தங்களது திறமைகளை வளர்க்கும் விகிதத்தில் 'நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எவ்வாறு உருவாக்குவது?' எனும் தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், 'நோய் தொற்று பரவுகின்ற காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை மாணவிகளுக்கும் ADES குழுமத்தினர் கடந்த 4ஆம் தேதி அறிவித்திருந்தனர்.
முதல் இடத்தினை பெருபவர் : மருத்துவர் தெருவைச் சேர்ந்த சகோ. கலாமி A.H. யாசர் அராஃபாத் அவர்களின் மகள் Y.A. ஃபாத்திமா நவ்ரா,
இரண்டாமிடத்தை பெருவபர் : சொளுக்கார் தெருவைச் சேர்ந்த, சகோதரர் சொளுக்கு செய்யது இஸ்மாயில் அவர்களின் மகள் சொளுக்கு S.I. கதிஜா,
மூன்றாமிடம் பெறுபவர் : நெய்னார் தெருவைச் சேர்ந்த சகோதரர் S.E. மஹ்தூம் அப்துல் காதர் அவர்களின் மகள் M.A.K. உம்மு சல்மா ரைஹானா.
மேலும் சிறந்த கட்டுரைகளை சமர்பித்த 14 போட்டியாளர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என குழுமத்தின் சார்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தகவல் :
சகோ. ஹஸன்.
வாசகர்கள் கருத்து