ads



ADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
2552.jpg
144 தடைவிதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் மாணவ, மாணவிகளின் நேரங்களை வீணான விடயங்களில் பொழுபோக்காமல், தங்களது திறமைகளை வளர்க்கும் விகிதத்தில் கீழ்காணும் போட்டிகளை அமைப்பினர் அறிவித்துள்ளார்கள்...

பேச்சுப் போட்டி தலைப்பு (மாணவர்களுக்கு மட்டும்)

"நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எவ்வாறு உருவாக்குவது?"

கட்டுரைப் போட்டி தலைப்பு (மாணவிகளுக்கு மட்டும்)

"நோய் தொற்று பரவுகின்ற  காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்"

கட்டுரை மற்றும் பேச்சுப்‌ போட்டிக்கான பரிசுகள்

முதல் பரிசு ரூ.2000
இரண்டாம் பரிசு ரூ.1500
மூன்றாம் பரிசு ரு.750

நிபந்தனைகள் :

கட்டுரைப் போட்டியில் பங்குபெறும் பெ‌ண்கள் நான்கு பக்கங்களுக்கு குறையாமலும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் எழுத வேண்டும். 

கட்டுரையானது தங்கள் கைப்பட எழுதி (PDF அல்லது image)  ஆக  மாற்றி அனு‌ப்ப வே‌ண்டு‌ம். 

பே‌ச்சு போட்டியில் பங்குபெறும் ஆண்கள் நான்கு நிமிடங்களுக்கு குறையாமலும்  ஐந்து நிமிடங்களுக்கு மிகாமலும் பேசி அனுப்ப வேண்டும். 

கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி தமிழ் மொழியில் மட்டுமே. 

பேச்சுப் போட்டி (video அல்லது voice note ) அனுப்ப வேண்டும். அதில் Audio இறுதியிலும் , கட்டுரை கடைசி பக்கத்திலும் தங்களின் பெயர் முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் தொலைப்பேசி எண் குறிப்பிடவும்.
பங்கு பெறும் மாணவர்கள் என்ன பயில்கிறார் எங்கு பயில்கிறார் என்பதையும் குறிப்பிடவும்.

தங்களுடைய கட்டுரை அல்லது பேச்சு பதிவுகளை 10-04-2020 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும். 


மின்னஞ்சல் info.ades08@gmail.com   (அல்லது)  தொலைப்பேசி எண் : +91-73584 93376 or +974-33538691 (ADES-whatsapp only)

தகவல் :
சகோ. ஹஸன்,
தைக்காத்தெரு.
4 Apr 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top