ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மன்றக்கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
WWWC 20.jpg
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் மன்றக்கூட்டம் - 23.01.2020 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவி S.A.கதீஜா ஜீஹைரா கிராத் ஓத மன்றக் கூட்டம் இனிதே தொடங்கியது. கணினி அறிவியல் துறை மாணவி A.பரிரா யாஸ்மின் அனைவரையும் வரவேற்றார்.

 
சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி கணினி அறிவியல் துறை பிரிவில் பணிபுரியும் பேராசிரியர் M.R. ஷீபா MCA., M.Phil., M.E., M.SC., SET.,NET. அவர்கள் கலந்து கொண்டு “Recent Trends in Computer Science” என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி R.C. வாசுகி M.A., Ph.D., DGT சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசை வழங்கினார். கணினி அறிவியல் துறை சார்ந்த 130 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனார். கணினி அறிவியல் துறை மாணவி  J.ஷிரீன் பாத்திமா அனைவருக்கும் நன்றி வழங்கினார். கணினி அறிவியல் துறை மாணவி N.K.M. முத்து ஆயிஷா ரிஃப்கா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
26 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top