நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா பிரபு முஹம்மத் ஸாஹிப் நாச்சி லெப்பை (70) அவர்கள் இன்று (23/01/2020) காலை 7:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முஹம்மத் அபூபக்கர் சித்தீக் அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் அப்துல் ஹமீத் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, மர்ஹூம் ஹாஜி பிரபு முஹம்மத் அபூபக்கர் சித்தீக், ஹாஜி பிரபு செய்யித் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி A.H. முஹம்மத் அபூபக்கர் சித்தீக், ஹாஜி A.H. குதுப் மஹ்மூத் நெய்னா ஆகியோரின் தாயாரும், ஹாஜி K.S.H. பாதுல் அஸ்ஹப் அவர்களின் மாமியாரும், முஹம்மத் அப்துல்லாஹ் அவர்களின் வாப்பிச்சாவும், ஹாஜி ஷாஹுல் ஹமீத் இஸ்ஹாக், ஹாஜி முஹம்மத் ஃபைஸல் ஆகியோரின் கம்மாவும், ஹாஜி P.M.T. முஹம்மத் அப்துல் காதிர் & சகோதரர், ஹாஜி P.M.A. மஹ்மூத் நெய்னா, P.S.A.R. மஹ்மூத் நெய்னா & சகோதரர் ஆகியோரின் மாமியும், ஹாஜி K.S.H. மஹ்மூத் நெய்னா, அம்பலம் A.M. மொகுதூம் நெய்னா ஆகியோரின் சாச்சியும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (23/01/2020) மக்ரிப் தொழுகைக்குப் பின் சிறிய குத்பா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வாசகர்கள் கருத்து