ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Pongal.jpg
காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவப் பொங்கல் விழா – 13.01.2020 திங்கட் கிழமை அன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரி துணைச்செயலர் ஹாஜி ஹாஃபிஸ் வாவு S.R.A. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) கல்லூரி  நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி R.C. வாசுகி M.A., Ph.D., DGT, கல்லூரி இயக்குநர் முனைவர். திருமதி. மெர்சி  ஹென்றி M.A., Ph.D அவர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவியர் அனைவரும் உற்சாகமாகப் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவியர் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கலிட்டு ஆடிப்பாடிப் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரித்தும் குலவையிட்டும் மகிழ்ந்தனர்.
22 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top