ads



மரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச் சார்ந்த கோ. செய்யது ராபியா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
குத்துக்கல் தெருவைச் சார்ந்த கோ. செய்யது ராபியா அவர்கள் நேற்று (21/01/2020) இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம் கோ. மொகுதூம் மீரா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் மிஸ்கீன் சாஹிப் கலீஃபத்துஷ் ஷாதுலி அவர்களின் மருமகளும், மர்ஹூம் அல்ஹாஜ் M.S. முஹம்மது அப்துல்லாஹ் கலீஃபத்துஷ் ஷாதுலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் அல்ஹாஜ் கோ. முஹம்மது சாலிஹ், கோ. அஹ்மது முஹியத்தீன், கோ. முஹம்மது சதக்கதுல்லாஹ் ஆகியோரின் சகோதரியும், அல்ஹாஜ் M.A. முஹம்மது அபுபக்கர் (கலீஃபத்துஷ் ஷாதுலி), M.A. அப்துல் காதர் ரபீக் ஆகியோரின் தாயாரும், அல்ஹாஜ் L.S. சாஹுல் ஹமீது, மர்ஹும் கோ. செய்யது அஹமது சாலிஹ், கோ. அப்துல் ஷீக்கூர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (22/01/2020) காலை 10 மனியளவிள் மொஹூதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
22 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top