ads



காயல்பட்டினத்தில், தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விபரம்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Pngal.jpg
தமிழக அரசின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் வரிசையில் காயல்பட்டினத்தின் ஒருபகுதியில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள விபரம் பின்வருமாறு...

கூட்டுறவு கடை எண் : 4, 26CDO 17PN-ல் ஜனவரி 9ஆம் தேதி (இன்று) சந்தனமாரியம்மன் கோவில் தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு, ரோடு மற்றும் குளம் சாகிப் தம்பி தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 375 குடும்ப அட்டைகளுக்கும், 

ஜனவரி 10ஆம் தேதி (நாளை) ஓடக்கரை, காயிதேமில்லத் நகர், தைக்காபுரம் மற்றும் பூங்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 340 குடும்ப அட்டைகளுக்கும்,

ஜனவரி 11ஆம் தேதி (நாளை மறுநாள்) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வீரசடச்சி அம்மன் கோவில் தெரு மற்றும் மேல நெசவு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 365 குடும்ப அட்டைகளுக்கும்,

ஜனவரி 12ஆம் தேதி வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வாணியகுடி தெரு, கண்டிபிச்சை தொட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 205 குடும்ப அட்டைகளுக்கும்,

ஜனவரி 13ஆம் தேதி விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

தகவல் :
சகோ. E.M. சாமி
9 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top