ads



மரண அறிவிப்பு : ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த பாலப்பா ஷாஹுல் ஹமீத் கிதுரு ஃபாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த பாலப்பா ஷாஹுல் ஹமீத் கிதுரு ஃபாத்திமா (84) அவர்கள் நேற்று (05/01/2020) இரவு 10 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம் பாலப்பா செய்யிது முஹம்மத் புகாரி அவர்களின் மகளும், மர்ஹூம் பீனா அபுல் ஹஸன் அவர்களின் மனைவியும், பாலப்பா செய்யித் இப்றாஹீம், பாலப்பா அபுல் காஸிம், பாலப்பா முஹ்யித்தீன் ஷிஃபாஉல் கரீம், பாலப்பா முஹம்மத் ஸஈத் ஆகியோரின் சகோதரியும், பீனா மஹ்மூது புள்ள லெப்பை, பீனா அப்துர்ரஷீத், பீனா அபுல்ஹஸன் ஷாதுலீ ஆகியோரின் தாயாரும், பிரபு பாலப்பா செய்யித் முஹம்மத் புகாரி அவர்களின் மாமியாரும், பீனா அஜ்வாத், அபுல் ஹஸன் ஸாதாத், பீனா ஹபீப் முஹம்மத், ரியாத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் பீனா இப்றாஹீம் ஃபைஸல், பீனா புஹாரி ஷரீஃப், பீனா தாவூத் ஆகியோரது வாப்சாவும் (தந்தையின் உம்மா), பிரபு முஹம்மத் இப்றாஹீம், பிரபு அபுல்ஹஸன் ஸிப்கத்துல்லாஹ் ஆகியோரது கண்ணும்மாவும், எம்.ஏ.கே.ஷாஹுல் ஹமீத், எம்.எஸ்.மொகுதூம் நெய்னா, எச்.ஏ.செய்யித் இஸ்மாயில் ஆகியோரின் வாப்பிச்சாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (06/01/2020) அஸர் தொழுகைக்கு பின்னர் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
6 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top