ads



மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்காதெரு தாமரை பூ வீட்டை சேர்ந்த சொளுக்கு சேகு பாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஹாஜி அப்பா தைக்காதெரு தாமரை பூ வீட்டை சேர்ந்த சொளுக்கு சேகு பாத்திமா அவர்கள் நேற்று (04/01/2020) இரவு 1:30 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம் சொளுக்கு S.T. செய்யது அஹமது அவர்களின் மகளும், மர்ஹூம் சேகு சுலைமான் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சேகு அப்துல் காதர் (சின்ன கூபா) அவர்களின் மனைவியும், அல்ஹாஜ். சொளுக்கு செய்யது அஹமது (B.com) அவர்களின் காக்கா மகளும், மர்ஹூம் குளம் முஹம்மது இப்ராஹிம் ( மாஸ்டர் ), அல்ஹாஜ். குளம் அல்-அமான் கபீர், மர்ஹூம் அல்ஹாஜ்.குளம் பாரூக் ஆகியோரின் மருமகளும், செய்யது இப்ராஹிம், செய்யது அஹமது ஆகியோரின் தாயாரும், சாளை முஹம்மது மெய்தீன் அவர்களின் மாமியும், மர்ஹூம் சொளுக்கு முஹம்மது அப்துல் காதர், அல்ஹாஜ். சொளுக்கு அஷ்ரப் மூசா ஆகியோரின் சகோதரியும், சாளை ரய்யான் அவ்ர்களின் கம்மாவும், சேகு அப்துல் காதர் அவர்களின் வாப்பிச்சாவும், அல்ஹாஜ். சொளுக்கு செய்யது இஸ்மாயில், சொளுக்கு சதக்கத்துல்லாஹ், முஹம்மது நூகு, செய்யது அகமது பகது, ஆகியோரின் சாச்சியும், சேக் அப்துல் காதர், குளம் முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் பெருமாவும், சொளுக்கு செய்யது அஹமது, மீராதம்பி, ஹஸனா லெப்பை, குளம் மூசா நெய்னா ஆகியோரின் மச்சியும் ஆவார்கள். 

அன்னாரின் ஜனாஸா இன்று (05/01/2020) மாலை 5 மணியளவில் மொகுதூம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
5 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top