ads



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஜன:04 & 05 தேதிகளில் நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Election Commission Logo.jpg
வாக்காளர் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் 2020ன் ஒருபகுதியாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் செய்தல் போன்ற பணிகள் செய்யும் முகாம் இன்று (04/01/2020) மற்றும் நாளை (05/01/2020) என இரண்டு தினங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும், இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
4 Jan 2020

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top