ads



காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளைக்கு (KMT) புதிய நிர்வாகிகள் தேர்வு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KMT.jpg 
காயல்பட்டினத்தில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் (KMT) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது. அதன் விபரம் வருமாறு...

தலைவர் : 

டாக்டர் முஹம்மது அஷ்ரப் M. D.

துணைத்தலைவர்கள் : 

1. ஹாஜி S.M.M. சதக்கத்துல்லாஹ்

2. ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர்

3. ஆடிட்டர் A. K. அப்துல்லா

செயலாளர் :
 
A. K. செய்யது அப்துல் காதர்.

துணைச் செயலாளர்கள் :
  
1. துணி M. A. முஹம்மது உமர் சாஹிப்

2.L. K. K. லெப்பை தம்பி

பொருளாளர் :
 
வாவு M. M. முஹ்தசிம்

துணைப் பொருளாளர் : 

M. S. செய்யது முஹம்மது.

ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
31 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top