ads



மரண அறிவிப்பு : கீழநெய்னார் தெருவைச் சேர்ந்த அரபி எம்.எம். செய்யது முஹம்மது மீராசாகிபு அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Arabi.jpg
கீழநெய்னார் தெருவைச் சேர்ந்த அரபி எம்.எம். செய்யது முஹம்மது மீராசாகிபு அவர்கள் நேற்று (30/12) இரவு 7:45 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், அல்ஹாஜ் அரபி M.M.S. முஹம்மது முஹியித்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் தப்பட்டை அபுல்ஹஸன் அவர்களின் மருமகனும், அரபி S.M.M. ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் தகப்பனாரும், அரபி அமானுல்லாஹ், அல்ஹாஜ் அரபி ஷாஹூல் ஹமீது ஆகியோரின் சகோதரரின் மகனும், அரபி M.M. ஷெய்கு அப்துல் காதிர் சாகிப், அரபி M.M. முஹம்மது அப்துல் அஜீஸ், அல்ஹாஜ் அரபி M.M. முஹம்மது அப்துல் காதிர் ஸூஃபி, மர்ஹூம் அரபி M.M. முஹம்மது ஹஸன் சித்தீக் உமர், அரபி M.M. ஷெய்கு சுலைமான் ஐயூபு, அரபி M.M. ஹபீபு ரஹ்மான் ஜவாஹிர் ஆகியோர்களின் சகோதரரும், அரபி S.H. முஹிய்யித்தீன் அப்துல் காதிர், குளம் K.S. செய்யிது முஹம்மது ஹாஜி, உக்காஷா M.A. நூருல் அமானுல்லாஹ் ஆகியோர்களின் மைத்துனரும், குளம் K.S. பாதுல் அஸ்ஹாப், அல்ஹாஃபிழ் N.A. முஹம்மது அபூபக்கர் சித்தீக் ஆகியோரின் தாய் மாமாவும், அரபி S.A.C.S. அப்துஷ் ஷக்கூர், அரபி S.A.C.S. ஷாஹூல் ஹமீது ஆகியோரின் சாச்சப்பாவும், அரபி A.A. இப்றாஹீம் ஃபைஸல், அல்ஹாஃபிழ் M.A.C.S. அரபி முஹம்மது முஹியித்தீன், அரபி M.A.C.S. முஹம்மது அபு பஸாயிர் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (31/12) லுஹர் தொழுகைக்கு பின்னர் குத்பா சிறுபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
31 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top