ads



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நடத்தும் அனைத்துக் கட்சி, சமுதாய, பொதுநல அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்ட அழைப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டம் நிறைவேற்றியது சம்பந்தமாக, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (13.12.2019 வெள்ளிக்கிழமை) இரவு 8:00 மணியளவில் அப்பா பள்ளித்தெரு ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து கட்சிகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும், சமுதாய அமைப்பினர்களும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2019

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
N.shajahan Says:
Dec 13 2019 5:39PM (IST)

இன்ஷா அல்லாஹ்
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நான் சார்ந்த காங்கிரஸ் கட்சி முழு அதரவு தரும்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top