ads



காயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 68 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KN 5.jpg
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் ஏற்பாட்டில் கூலக்கடை பஜார், ஸீ-கஸ்டம்ஸ் ரோடு, மீன் மார்க்கெட் மற்றும் புதிய பேரூந்துநிலையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 70-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட 68 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
KN 6.jpg
இந்த அதிரடி சோதனையை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் காஜா நிஜாமுத்தீன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நடத்தினார்கள். இனிவரும் காலங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
12 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top