
காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை (KMT) மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றார்கள்.
இதனையடுத்து மருத்துவர் முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று (03/12) காலை 10 மணி முதல் மருத்துவர் அவர்கள் தமது பணியை KMT மருத்துவமனையில் துவங்கினார்கள்.
வாசகர்கள் கருத்து