ads



குழந்தைகள் நல மருத்துவர் ஜனாப். M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்களுக்கு பிரிவுபச்சார விழா நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KMT 1.jpg 
காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை (KMT) மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் ஜனாப். M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்களுக்கு பிரிவுபச்சார விழா கடந்த மாதம் 29ஆம் தேதி (29/11) மாலை 5 மணியளவில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு ஃபாஸி ஹாஜி அவர்கள் தலைமைதாங்கினார்கள். அறக்கட்டளையின் துணைத்தலைவர், செயலாளர், மேளாலர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமமனை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு மருத்துவர் மருத்துவர் ஜனாப். M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்களின் சேவையை பாராட்டினார்கள்.

அதனைத்தொடர்ந்து மருத்துவர் ஜனாப். M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்கள் சால்வை அணிவித்தும், நினைவுப்பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்கள். மருத்துவர் ஜனாப். M.S. இஸ்மாயில் M.D., D.C.H அவர்கள் ஓய்வுபெறுவதையடுத்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜனாப். D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H அவர்கள் வருகின்ற 3ஆம் தேதி முதல் KMT மருத்துவமனையில் பணியாற்ற உள்ளார்கள்.
2 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top