ads



KACF அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KACF Rain 1.jpg 
மழையால் ஏதும் இன்னல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் KACF அலுவலகத்தில் திரு.சாமி அவர்கள் தலைமையில் நேற்று (01-12-2019) இரவு 7 மணி அளவில் அவ்வமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

1) மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடங்களில் ஆயில்பால் போட சொல்வது.

2) பாதிப்புக்குள்ளாகி உள்ள இடங்களில் JCP இயந்திரத்தை கொண்டு சென்று, நீர் வடியும் வகையில் தோண்டி விடுவது.

3) பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படின் குறைந்தது 500 பொட்டலம் சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது.

4) உதவிக்கு கூலி ஆட்களை நாம் ஏற்பாடு செய்து கொடுப்பது.

5) அவசர கால உதவிகளுக்கு நமது உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அவசர உதவிகளுக்கு அழைக்க :-

சாமி அண்ணன் - 9442502744
உமர் அனஸ்     - 9384134780
ஸாமு ஷிஹாப்தீன் - 7530011699

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தகவல் :
சகோ. A.R. தாஹா,
அலுவலக அட்மின் - காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு.
2 Dec 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top