ads



உள்ளாட்சி தேர்தலில் KACF அமைப்பின் நிலைபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நேற்று (17/11) காலை சென்னையில் வைத்து KACF நிறுவனத் தலைவர் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மெடிக்கல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட கலந்தாலோசனையில் கீழ்கண்ட முடிவுகள் பரிந்துரைக்கப்பட்டன ...

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் KACF நேரடியாக களம் இறங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், நமது ஊரின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி, நமது கூட்டமைப்பை அணுகும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கீழ்காணும் உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழுவை நிறுவனத்தலைவர் அவர்கள் நியமனம் செய்தார்கள்.

1. AIADMK - L S அன்வர்
2. DMK  - S I காதர்
3. IUML - காயல் மஹபூப்
4. S M உஜைர்
5. சின்ன தம்பி
6.E M சாமி
7.சாளை சலீம
8. மெடிக்கல் கண்ணன்
9. முத்துசாமி

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
18 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top