ads



மரண அறிவித்தல் : நெய்னார் தெருவைச் சேர்ந்த நிலா ஹவுஸ் ஜம்ஜம் ஆயிஷா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நெய்னார் தெருவைச் சேர்ந்த நிலா ஹவுஸ் ஜம்ஜம் ஆயிஷா அவர்கள் இன்று (14/11) வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், M.M. சுல்தான் அவர்களின் மகளும், ப்பிலி சுல்தான் அவர்களின் மருமகளும், M.S. அஹமத் முஹியத்தீன் அவர்களின் மனைவியும், M.S. மொஹூதூம் முஹம்மத், M.S. ஜாபர் அலி, M.S. முஹம்மத் முஹியத்தீன், M.S. முன்னவர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
14 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top