ads



மரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி விளக்கு செய்யது முஹம்மது அலி அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
VSMA.jpg
குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி விளக்கு செய்யது முஹம்மது அலி அவர்கள் நேற்று (13/11) இரவு 10:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், V.S. முஹிய்தீன் என்ற விளக்கு இப்றாஹீம் முஹிய்தீன் சாகிபு அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி S.A. முஹம்மது ஆதம் அவர்களின் மருமகனும், ஹாஜி V.S.M. முஹிய்தீன் தம்பி, ஹாஜி V.S.M. சாஹூல் ஹமீது ஆகியோர்களின் சகோதரரும், விளக்கு முஹம்மது ஆதம், விளக்கு ஷானிஃப் அஹமது ஆகியோர்களின் வாப்பாவும், மர்ஹூம் M.A. செய்யது அப்துல்காதர், ஹாஜி M.A. செய்யது முஹம்மது புஹாரி, ஹாஜி M.A. முஹம்மது ஹஸன், ஹாஜி M.A. ஹூஸைன் ஆகியோர்களின் மச்சானும், மர்ஹூம் ஹாஜி V.S. தாவூது, ஹாஜி V.S. சதக்குதம்பி, ஹாஜி V.S. ஹஸன், மர்ஹூம் ஹாஜி V.S. முஹீய்தீன் தம்பி ஆகியோர்களின் சகோதரர் மகனும், மர்ஹூம் ஹாஜி S.T. சேக்கனா லெப்பை, மர்ஹூம் S.T. செய்யது முஹம்மது அலி, ஹாஜி. S.T. பாதுல் அஷ்ஹாப், மர்ஹூம் ஹாஜி S.T. மஹ்மூது ஆகியோரின் மருமகனும், A.S. அபூபக்கர் ஆதில், S.T. பாரூக் அப்துல்லாஹ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (14/11) மஃரிப் தொழுகைக்குப் பின்னர் முஹைய்யத்தீன் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

14 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top