ads



திருக்குர்ஆன் மனன திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு L.K. மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
L.K. 6.jpg
கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் காயல்பட்டினம் அல்-ஜாமில் அஜ்ஹர் ஜூம்ஆ பள்ளியின் சார்பாக நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வு போட்டியில் 5 ஜூஸ்வு பிரிவிலும், 15 ஜூஸ்வு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களை இன்று (11/11) காலை L.K. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் ஒன்றுகூடலின் போது பள்ளி தலைமை ஆசிரியர் ஜனாப். செய்யது அஹமது அவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்கள்.
L.K. 05.jpg
தகவல் மற்றும் புகைப்படங்கள் :
ஆசிரியர் மீராதம்பி.
11 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top