ads



VV பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வினா-விடை போட்டியில் L.K. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
LK.JPG
திசையன்விளை VV பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வினா-விடை போட்டி நேற்று (05/11) நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 15 பள்ளிகள் பங்குபெற்றன.

இதன் இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் L.K. மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள் S.O. ஹபீப் முஹம்மத் மற்றும் அருண் இணை முதலிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்களை இன்று (06/11) காலை பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் ஒன்றுகூடலின் போது தலைமை ஆசிரியர் ஜனாப். செய்யது அஹமது அவர்கள் பாராட்டி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு கவுரவித்தார்கள்.

தகவல் மற்றும் புகைப்படம் :
ஆசிரியர் மீராதம்பி
ஆசிரியர் ஆசாத் ஜவஹர்.
6 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top