ads



மரண அறிவிப்பு : காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த அல்ஹாஜ் K.A. சேக் அப்துல் காதர் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயிதே மில்லத் நகர் 7வது தெருவை சார்ந்த  செனை அல்ஹாஜ்  K.A.சேக் அப்துல் காதர் அவர்கள்  நேற்று (05/11) செவ்வாய்க்கிழமை இரவு 7:50 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம்  செனை காழி அலாவுத்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் தாவூது அவர்களின் மருமகனாரும், செனை K.A. சாகுல் ஹமீது,  செனை K.A. நிஸ்தார், ஹாஜி செனை K.A. நாசர் ஆகியோர்களின் சகோதரர்ரும், ஹாஜி S.D. கோஸ் முஹம்மது, ஹாஜி S.D. சேக் அப்துல் காதர் என்ற சின்னதம்பி ஆகியோரின் மச்சானும், S.A.K. சேக் தாவூது என்ற மாஷாஅல்லாஹ் தாவூது, S.A.K. காழி அலாவூதீன், S.A.K. நிஜாம் கரிம், S.A.K. நெய்னா முஹம்மது, S.A.K. செய்யது முஹம்மது ஆலீம் தாவூதி காரி ஆகியவர்களின் வாப்பாவும்,  ஹாஜி B. உமர் பாருக், குளம் M.O. முஹிய்யதீன் அப்துல் காதர், தோல்சாப் S.M.B. செய்யது இஸ்மாயில் ஆகியவர்களின் மாமானாரும், S.D. சேக் அப்துல் காதர், K.A. சேக் அப்துல் காதர், N.M. அப்துல் காதர், S.M. உமர் அப்துல் காதர் ஆகியவர்களின் வாப்பிசப்பாவும், U.F. பிஸ்தாமி பாஷில், U.F. முஹம்மது பஃர்ஹான், A.M. மொகுதும் அப்துல் காதர், S.I. உமர் இஸ்ஹாக், M.A.K. சாகுல் ஹமீது, S.I. அப்துல் காதர் ஐமன், M.A.K. முஹம்மது உமர்  ஆகியோரின் கண்ணுஅப்பாவும்,  A.I. அபுசாலிஹ் ஆக்கில் அவரின் பூட்டப்பாவும். ஆவார்கள்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், இன்று (06/11) மாலை 5 மணியளவில் ஆறாம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
6 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top