ads



அல்ஜஹமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜிதில் மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனனத் திறனாய்வு போட்டி நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் அல்ஜஹமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனத் திறனாய்வு (ஹிஃப்ழு) போட்டி முறையே 5, 15 மற்றும் 30 ஜுஸ்வு என்ற பிரிகளில் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் தமிழத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 65 மதரஸாக்களில் இருந்து 230 மாணவர்கள் பங்கேற்றனர். இதன் சிறப்பம்சமாக மேல்விஷாராம் மத்ரஸத்துல் இம்தாதியாவில் இருந்து 4 கண்பார்வையற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாணவர் 5 ஜுஸ்வு பிரிவில் மூன்றாம் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தினங்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம் பின்வருமாறு...
AJA.jpg
தகவல் :
முகநூல் நண்பர்கள்.
5 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top