ads



நவ.10 அன்று மஹ்ழராவில் உத்தமநபியின் உதயதின விழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் சார்பில் வருகின்ற (10.11.2019) ஞயிற்றுக்கிழமை, தீன் எனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய் தரணி வந்துதித்த தாஹா நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த நாள் பெருவிழா நடைபெற உள்ளது.

10ஆம் தேதி காலை 7:30 மணிக்கு புனித ஃபர்ஜன்ஸி மௌலிது ஷரிப் ஓதி துவங்கி அன்றையதினம் இரவு மஹ்ழராவின் செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் A.K. கலீலுர் ரஹ்மான் B.Com.,அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற உள்ளது.

இந்த நிகழ்வுகளில் மௌலவி A. சுல்தான் அப்துல்காதிர் ஆலிம் ரஹ்மானி, மௌலவி M.A. அத்தாவுர் ரசூல் சம்சுல் ஹுதா ஆலிம் ஃபாழில் மிஸ்பாஹி, மௌலவி M. அப்துஸ் ஸலாம் ஆலிம் ஜலாலி ஆகியோர்கள் சன்மார்க்க சொற்பொழிவுகளை வழங்க உள்ளார்கள்.

நிகழ்முறை...
Mahlara 4.jpg
Mahlara 2.jpg
Mahlara 3.jpg
Mahlara 1.jpg
4 Nov 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top