ads



ஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
TMMK.jpg 
இன்று உலக ஆம்புலன்ஸ் தினமாக (Jan 08) அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி ஆம்புலன்ஸ்  விழிப்புணர்வு பேரணி மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தான விளக்க பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:30 மணிக்கு காயல் நகர தமுமுக சார்பில் Crescent blood donors வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்வில் முதலுதவி குறித்தான பயிற்சியை திரவியம் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் (police) பயிற்றுவிக்க இருக்கிறார்கள். மேலும் LK her sec school junior Red Cross students (JRC) பேரணியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு முதலுதவி குறித்தான பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நாள் : 08/01/19
நேரம் : மாலை 4.30
பேரணி : கடற்கரை முதல் பேருந்து நிலையம் வரை
முகாம் : வள்ளல் சீதக்காதி
8 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top