ads



காயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை !

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

MmhssLogo.jpg

பேயன்விளை கே.ஏ. மேனிலைப் பள்ளியில் YOUNG PIONEER ASSOCIATION ( YPA ) சார்பில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.

அப்போட்டிகளில் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை வென்றனர்.

தமிழ் பேச்சுப் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எம்.டி.முஹம்மது ஆயிஷா தின்னூர் இரண்டாம் பரிசையும், தமிழ் கட்டுரைப் போட்டியில் எஸ்.ஏ.பீவி பாத்திமா மூன்றாம் பரிசையும், ஆங்கில கட்டுரைப் போட்டியில் என்.எம்.கதீஜா முதல் பரிசையும், காய்கறியில் உருவங்கள் அமைத்தல் போட்டியில் பி.ஏ.மொஹ்தூம் ஃபதீனா மற்றும் எஸ்.எம்.எஸ்.சித்தி பல்கீஸ் ஆகியோர் முதல் பரிசுகளையும், தமிழ் கவிதை போட்டியில் எம்.எல்.செய்யது ஜீஹைனா இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

இப்போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுப் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர், இயக்குநர், முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

6 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top