ads



மரண அறிவிப்பு : சேதுராஜா தெருவை சேர்ந்த A.M.செய்யித் இப்ராஹீம் அவர்கள் வஃபாத்! ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
si.jpg 
சேதுராஜா தெருவை சேர்ந்த A.M.செய்யித் இப்ராஹீம் (வயது 25) 03/01/2019 அன்று காலை 11:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம் கோயா ஹுசைன் அவர்களது பெயரனும், K.H. அபூ முஹம்மத் அவர்களின் மகனும், A.M. முஹம்மத் ஹுசைன், A.M. அப்துர் ரஸ்ஸாக், A.M. இம்ரான், A.M. இக்பால் ஆகியோரின் சகோதரரும், K.H. புகாரி மவ்லானா அவர்களின் சகோதரர் மகனும், மர்ஹூம் M.K.T. முஹம்மத் தாஹா, M.K.T. தாவூத் நெய்னா, M.K.T. காதிர் சாமுனா லெப்பை ஆகியோர்களின் சகோதரி மகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நேற்று (04/01/2019) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு சிறிய குத்பா பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு, தொழுகைக்குப்பின் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் :
சகோ. முல்தஜீம்.
5 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top