ads



ஜன:05,06ல் காயல்பட்டினம் ஜாவியா 150-வது ஆண்டுவிழா மற்றும் ஆலிம், ஹாஃபிழ் பட்டமளிப்புவிழா! youtubeல் நேரலை!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஜாவியதுல் ஃபாஸியத்துஷ் ஷாதுலியாவின் இந்திய தலைமைப்பீடமான காயல்பட்டினம் ஜாவியாவின் 150-வது ஆண்டு நிறைவுவிழா, ஆன்மிகமாநாடு மற்றும் ஆலிம், ஹாஃபிழ் பட்டமளிப்புவிழா நிகழ்வுகள் ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

எஸ்.எம்.எம். அப்துல்காதிர் முத்துவாப்பா ஆலிம், ஜே. அப்துல் ஹமீத் ஆலிம், எஸ்.எம். முஹம்மது ஃபாரூக் ஆலிம், ஏ. காஜா முயினுத்தீன் ஆலிம், முஹம்மது அலி ஆலிம், பஷீர் அஹமது ஆலிம் ஆகியோர் தலைமையேந்க உள்ளார்கள்.

ஏ.ஈ.எம். அப்துல் ரஹ்மான் ஆலிம், ஓ.ம். அப்துல் காதிர் ஆலிம், அப்துலு; மஜீத் ஆலிம், ஏ.முஹம்மது இஸ்மாயில் ஆலிம், எம்.எம். இப்றாஹீம் ஆலிம், சதீதுத்தீன் ஆலிம், எம்.ஏ.முஸ்தஃபா ஆலிம், கே.எம். இல்யாஸ் ஆலிம், முஜிபுர்ரஹ்மான் ஆலிம், எஸ்.கே.எம். காஜா முஹீயித்தீன் ஆலிம், நஹ்வி ஐ.எல். முத்துவாப்பா ஆலிம், ஹஸன் ஆலிம், ஏ.ஹைச் .எம். கல்ஜி ஆலிம், அப்ஸர் ஹூஸைன் ஆலிம், டி.எம்.என். ஹாமித்பக்ரி ஆலிம், ஏ.ஒய். முஹியித்தீன் ஆலிம், முஹம்மது ஆலிம், லியாக்கத்அலி ஆலிம், எஸ்.ஹைச். பாஸூல்அஸ்ஹாப் ஆலிம் மற்றும் எம்.ஏ. முஹம்மது ஜாபிர் ஆலிம் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மௌலானா அப்துல் காலிக் ஆலிம் ஃபாஸி அவர்குள் நிறைவுரையாற்ற உள்ளார்கள். இந்நிகழ்வுகள் அனைத்தையும் ஜாவியதுல் ஃபாஸியத்துஷ் ஷாதுலியாவின் வலையொளி (youtube) பக்கத்தில் காணலாம்.

வலையொளி (youtube) : https://www.youtube.com/watch?v=atrEdkwlbWE
5 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top