ads



மரண அறிவிப்பு : புதுக்கடை தெருவைச் சேர்ந்த B.அஹ்மத் ரஃபீக் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Rafeek Kaka.jpg 
புதுக்கடை தெருவைச் சேர்ந்த பி.அஹ்மத் ரஃபீக் (58) அவர்கள் நேற்று (04/01/19) அதிகாலை 06:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் மர்ஹூம் M.M.புகாரி அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செய்யித் இஸ்மாயில் ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் B.மஹ்மூத் நெய்னா அவர்களின் சகோதரரும், ஹாஜி S.I.தஸ்தகீர், ஹாஜி S.I.அபூபக்கர், மர்ஹூம் ஹாஜி S.I.அஹ்மத் மீரான், ஹாஜி S.I.முஹம்மத் ஷாஃபி, S.I.அப்துல் மத்தீன், S.I.அப்துல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும், A.R. முஹம்மத் ஜியாத், A.R. அஹ்மத் ஜாபிர், A.R. அப்துல் ஜலீல், ஹாஃபிழ் A.R. முஹம்மத் நளீம், A.R. அஹ்மத் தாஹிர் ஆகியோரின் தந்தையும், ஹாஃபிழ் M.N. புகாரி, M.N. அப்துல் காதிர், M.N. செய்யித் இஸ்மாயில் ஆகியோரின் சாச்சப்பாவும், M.Z. ஜாஹித் புகாரி, A.J. அஹ்மத் ரஃபீக் ஆகியோரது வாப்பிச்சப்பாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (05/01/2019) காலை 9 மணியளவில் அரூஸிய்யாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
5 Jan 2019

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top