நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள் இன்று (13/04) காலை 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அன்னார், மர்ஹூம் ஹாஜி குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி S.M.K. தைக்கா உமர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி குளம் முஹியத்தீன் அப்துல்காதர், குளம் செய்யது இப்றாஹீம், மர்ஹூம் குளம் சிபக்கத்துல்லாஹ், ஹாஜி குளம் முஹம்மது முஹியத்தீன், ஹாஜி குளம் மூஸா நெய்னா ஆகியோர்களின் சகோதரரும், குளம் K.A.M. தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர், ஹாஜி K.A.M. முஹம்மது உதுமான் ஆகியோர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜி T.O. மஹ்மூது, ஹாஜி T.O. அய்யூப் ஆகியோர்களின் மச்சானுமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (13/04) மஃரிப் தொழுகைக்கு பின்னர் குத்பா சிறுபள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வாசகர்கள் கருத்து