ads



மரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காட்டுத்தைக்கா தெரு பிரபு காலனியைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள், இன்று மதியம் 12:15 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜஹூன்.

அன்னார், மர்ஹூம் மானா மூனா பாலப்பா செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மகளும், மர்ஹூம் பிரபு செய்யது முஹம்மது ஸாலிஹ் அவர்களின் மருமகளும்,

மர்ஹூம் பிரபு முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மனைவியும், பாலாப்பா செய்யது இப்ராஹீம், பாலாப்பா அபுல் காசிம், பாலாப்பா முஹைதீன் சிஃபாவுல் கரீம், பாலப்பா செய்யது ஆகியோரின் சகோதரியும்,

பிரபு சுல்தான், பிரபு செய்யது அஹமது கபீர், பிரபு சேக்னா லெப்பை, பிரபு பாலப்பா, பிரபு முஹம்மது அப்துல் காதர், பிரபு நஸ்ருத்தீன், பிரபு முஜீபுர்ரஹ்மான் ஆகியோரின் தாயாரும்,

M.A.முத்து புஹாரி, பீனா A.H. அப்துல்ரசீத், M.M.அப்துல்லாஹ், மர்ஹூம் முஹம்மது லெப்பை, சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், பிரபு முஹம்மது இப்ராஹீம், பிரபு அப்துல் ரஹ்மான், பிரபு அபுதாகிர், பிரபு ஹாஃபிழ் அபுல் ஹசன் சிபக்கத்துல்லாஹ், பிரபு ஸாலிஹ், பிரபு அஹமது இபுறாஹீம், பிரபு முஹம்மது இபுறாஹீம், ஆகியோரின் வாபிச்சாவும்,

பீனா  A.R. இப்ராஹீம் ஃபைசல், பீனா A.R. புஹாரி ஷரீப், M.B. அசாருத்தீன், M.A. முஹம்மது முஹைதீன், M.A. முபீன், M.A. முஹம்மது நஃபீஸ் ஆகியோரின் கம்மாவும், சோனா அஹமது, பீனா அப்துர்ரஷீத், சோனா அனஸ், அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், அமீருத்தீன், முஹம்மது அஹ்னாஃப், பீனா முஆத், பிரபு புஹாரி, ஆகியோரின் பூட்டியுமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா, இன்ஷாஅல்லாஹ் நாளை (12/04) காலை 9.30 மணியளவில், மொகுதூம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
11 Apr 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top