ads



மரண அறிவிப்பு : காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த நூகு ஃபாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த நூகு ஃபாத்திமா அவர்கள் நேற்று (24/03) இரவு 9:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம். சுலைமான் அவர்களின் மனைவியும்,  RMS. சுலைமான், RMS. செய்யிது முஹம்மது, RMS. ஷாகுல் ஹமீது, RMS. அஹ்மது முஹிய்யத்தீன், RMS. ஹுசைன் தாஜுத்தீன் ஆகியோர்களின்  சகோதரியும்,  ஹபீப் முஹம்மது அவர்களின் தாயாருமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ், இன்று (25/03) அஸர் தொழுகைக்கு பின்னர் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
25 Mar 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top