நோன்பு பெருநாளுக்கு மறுதினம் V-United KPL சீனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் துவங்க உள்ளதாக வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் எல்லாம் வல்ல இறைவனின் துணையுடனும், நமது ஊரின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடனும் கடந்த 9 ஆண்டுகளாக வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
10ஆம் ஆண்டு சீனியர் பிரிவு கால்பந்து போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் நோன்பு பெருநாளுக்கு மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதனை கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
10ஆவது ஆண்டை முன்னிட்டு எமது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்து காணலாம்.
Video 1 : https://www.youtube.com/watch?v=TPsFWMUlggo
Video 2 : https://www.youtube.com/watch?v=HBnDNR5unQk
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் கருத்து