ads



அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழா!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
பேரெழுச்சியோடும், பெருத்த உற்சாகத்தோடும் மிகச் சிறப்பாக நடைபெற்ற அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.
AIMAN.jpg
அமீரகத் தமிழ்ச் சொந்தங்களும், காயலர்களும் திரளாக பங்கேற்ற இவ்விழாவில், அமீரக சாதனைத் தமிழர் விருது நோபிள் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அபுதாபி அய்மான் சங்கத்தின் 37 ஆண்டுகளின் கடந்து வந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

அய்மான் சங்கத்தின் காயல் நிர்வாகிகள் குறிப்பாக துணைத்தலைவராக ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை,பொதுச் செயலாளராக S.A.C. ஹமீத், செயற்குழு உறுப்பினர்களாக உமர் அன்சாரி, A.R. ரிஃபாய், முஹம்மது தீபீ, மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி, சுப்ஹான் என்.எம். பீர் முஹம்மத் ஆகியோர்கள் இருப்பது சிறப்பிற்குரியதாகும்.   
அய்மான் சங்கம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டி தி.மு.க செயல் தலைவர் தளபதி
மு .க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரை உங்களின் பார்வைக்கு...
AIMAN-DMK.jpg


தகவல் :
சகோ. A.R.ரிபாயி

படங்கள் :
சகோ. சுப்ஹான் என்.எம். பீர் முஹம்மத்.
26 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top