ads



துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
துபாய் இந்திய துணை தூதரகத்தில் ‘ஓபன் ஹவுஸ்’ எனப்படும் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் தூதரக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள், சான்றிதழ் அட்டஸ்டேசன் கொடுத்தும் இன்னும் வராமல் இருப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பித்தும் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் புகார் மனுவாக கொடுக்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் :
சகோ. முதுவை ஹிதாயத்.
26 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top