ads



அபூதபீ கா.ந.மன்ற 54 ஆவது செயற்குழுக் கூட்டத்தில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கிட முடிவு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
அபூதபீ காயல் நல மன்றத்தின் 54 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 09-02-2018 வெள்ளிக்கிழமை மாலை ம‌ன்ற‌த்தின் துணைத்தலைவர்  S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் செயற்குழு உறுப்பினர் L.T.இப்ராஹிம் அவர்களின் த‌லைமையில் ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.

ஷீபா மருத்துவ உதவி :

மன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் DR. ஹமீத்யாசிர் அவர்களின் பரிந்துரைப்படி 10 நபர்களுக்கு ஷீபா மருத்துவ உதவியாக RS 40,௦௦௦ நிதி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
abu 1.jpg
பொது அமைப்புகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை :

ஊரில் தற்போது வெளிமாநில வியாபாரிகளால் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை பங்கேற்றோரின் வேதனையான,விரிவான, கருத்துப்பரிமாற்றங்களைத் தொடர்ந்து முதல் கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முயற்சியாக முதலில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் கீழ்க்கண்டபடி ஒரு சுற்றறிக்கை வழங்கிட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.abu1.jpg
abu2.jpg
இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

தகவல் :
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்).
25 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top