ads



மரண அறிவிப்பு : ஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு S.N. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு S.N. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் இன்று (19/02) அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் வைத்து வஃபாத்தாகிவிட்டார்கள்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னார், ஹாஜி பிரபு ஜெய்னுல் ஆப்தீன் ஆலிம், புல்லாளி ஷாதுலி ஹாஜியார் அவர்களின் பேரனும், மர்ஹூம் பிரபு சாமு நெய்னா ஹாஜி அவர்களின் மகனும், மர்ஹூம் S.E செய்யது இஸ்மாயில் ஹாஜி அவர்களின் மருமகனாரும், முஹம்மது ரிழா, சாமு நெய்னா, நவ்பல் இஸ்மாயில், மர்ஹூம் இர்பான் ஷாதுலி ஆகியோர்களின் வாப்பாவும், காமில் காதர் சாகிப் அவர்களின் மாமனாரும், பிரபு ஷாதுலி, பிரபு சுஐபு, பிரபு ஜரூக் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் டாக்டர் அபூபக்கர், மர்ஹூம் S.E. ஜெய்னுல் ஆப்தீன் ஹாஜி, நியாஸ், தமீம் ஹாஜி ஆகியோர்களின் மச்சானும், மாஹூம் அன்வர் ஹாஜி, S.H. நுருல் அமீன் ஹாஜி, மர்ஹூம் பவுஸ் ஹாஜி அவர்களின் சகளையும், பிரபு நூஹ் நெய்னா ஹாஜி அவர்களின் சகோதரரின் மகனும், புல்லாளி சுஹைல் ஹாஜி அவர்களின் மருமகனும் ஆவர்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் சென்னை ஆலந்தூரில் வைத்து இன்று (19/02) மாலை 4 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
19 Feb 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top