ads



பிப்:04ல் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் TNPSC Model போட்டித்தேர்வு நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
tnpsc.jpg 
அரசுப்பணிகளில் இணைவதற்காக, தமிழக அரசால் நடத்தப்படும் TNPSC Model தேர்வுகளில் காயல்பட்டணம் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்பதற்கும், அதில் வெற்றிபெறுவதற்குமான வழிகாட்டுதல்களையும், மாதிரி தேர்வுகளை நடத்தி அதில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகளையும், அத்துறையில் ஏற்கனவே வெற்றிபெற்ற வல்லுனர்களின் மூலம் வழங்கிடவும் காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த TNPSC மாதிரி தேர்வு இன்ஷாஅல்லாஹ் வருகின்ற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்தில் நடைபெற உள்ளது. TNPSC தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காயல்பட்டணம் நூலகத்தில் விண்ணப்பம் பெற்று, வருகையை நாளை (28/01) மாலை 5:45 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு இன்ஷாஅல்லாஹ் 4ஆம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் நடைபெறும். தேர்வில் பங்கேற்போர், WRITING PAD & BLACK / BLUE BALL POINT PEN ஆகியவைகளை கொண்டு வரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
 
தகவல் :
சகோ. முஜீப்
அரசு நூலகர் - காயல்பட்டணம்.
27 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top