ads



நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை வேண்டி நகர்நல மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நகர்நல மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் "நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை வேண்டி"  மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
KK.jpg
பெறுனர்,
உயர்திரு
சுகாதார ஆய்வாளர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம்
காயல்பட்டினம்

பொருள்: பெருகியுள்ள கொசுக்களை ஒழிக்க துரித நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக ....

ஐயா,

இதன் மூலம் தங்களின் மேலான கவனத்துக்கு அறியத்தருவது என்னவெனில்,

காயல்பட்டினத்தில் மழைக்காலம் நிறைவடைந்த நிலையில் அனைத்துப்பகுதிகளிலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கொசுக்கடியின் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே இது விசயத்தில் துரிதமாக கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுடன், கழிவு நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து மருந்துக்களை தெளிப்பதுடன், நகரின் எல்லாப்பகுதிகளிலும் கொசுவை ஒழிக்கும் புகைகளை அடித்து சுகாதாரமான நகராக மாற்றி, மக்கள் கொசுத்தொல்லைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியுடன் இருக்க உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி!!!

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top