ads



மரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச் சேர்ந்த N.T. சாஹூல் ஹமீது அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கடைப்பள்ளியின் முன்னால் முஅத்தீன் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த N.T. சாஹூல் ஹமீது அவர்கள் இன்று (24/01) மதியம் 1:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம் காரி தூஹூ தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் கிதுறு முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி N.T. முஹியித்தீன் அப்துல்காதர், ஹாஜி N.T. செய்யது அஹமது ஆகியோர்களின் சகோதரரும், S.I. சேக் தாவூது, S.H .கிதுறு முஹம்மது, ஹாஜி S.H. அஹமது இஸ்மாயில், S.H. முஹம்மது ஹஸன், S.H. முஹம்மது ஹூஸைன் ஆகியோர்களின் தகப்பனாரும், மர்ஹூம் K.M. மஹ்மூது புல்லலெப்பை, K.M. செய்யது இஸ்மாயில், ஹாஜி K.M. முஹியித்தீன் தம்பி, ஹாஜி K.M. முஹம்மது மீரா லெப்பை, M.M.L. அஹமது சாமுனா லெப்பை, M.S. அஹமது சாமுனா லெப்பை ஆகியோர்களின் மச்சானும், S.I. மாமுனா லெப்பை, S.I. கிதுறு முஹம்மது ரிஃபாய், S.I. முஹம்மது ரிஃபாய், M.T. கிதுறு முஹம்மது ஃபாயிஜ், M.T. செய்யிது அஹமது, M.T. யாஸர் அரஃபாத் ஆகியோர்களின் மாமாவும், A.I. சாஹூல் ஹமீது அவர்கிள் அப்பாவுமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (25/01) காலை 10:30 மணியளவில் முஹ்யித்தீன் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தி, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தகவல் :
சகோ. எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆப்தீன்.
24 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top