ads



ஜன:20ல் காயல்பட்டணம், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் (USC) தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு தகுதித்தேர்வு முகாம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Job.jpg 
காவல்துறை, தீயணைப்பு துறை ஆகிய துறைகளுக்கு முஸ்லிம் தனி இட ஒதுக்கீடின் அடிப்படையில் 200 நபர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிகளில் சேரவிரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும், 170 செ.மீ உமரமுள்ளவராகவும், 18 முதல் 26 வயதுக்குற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இதற்கான தகுதித்தேர்வு முகாம் வருகின்ற 20ஆம் தேதி (சனிக்கழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் (USC) நடைபெற உள்ளது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், சமூகநீதி மாணவர் இயக்கம் செய்துவருகின்றது.

இம்முகாம் குறித்த மேலதிக விபரங்களுக்கு...

சகோ. H. யூசுஃப் 98425 43903

சகோ. A. அப்துல் காதர் 99944 35244

சகோ. S.H. மோத்தி முஸம்மில்  98654 10800

சகோ. H. பீரப்பா  95850 66666

சகோ. A.S. நாசர்  98427 90148
17 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top