ads



திருச்செந்தூரில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Job.jpg
கல்வி படிப்பினை முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.15000 முதல் ரூ.35000 மதிப்பீட்டில் வேலைவாய்ப்பை பெற்று தரும் இலவச திறன் எய்தும் பயிற்சி திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Basic Fitting & Measurement 01.02.2018 முதல் ஆரம்பமாகிறது.

அரசாணையின்படி இப்பயிற்சிக்கு போக்குவரத்து செலவு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 85 சதவிகிதம் வருகையளித்த பயிற்சியாளர்களுக்கு, பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்புபெற தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவம் 10.01.2018 முதல் 25.01.2018 வரையிலும் திருச்செந்தூர், தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகின்றது.

பயிற்சி திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் :

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தெர்ச்சி
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
பயிற்சி காலம் 120 மணி நேரம்.
10 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top